TECHNANBAN | பிளாக்

TechNanban Blog (டெக் கட்டுரைகள்)

உங்க வீட்டு தொழில்நுட்ப நண்பனின் எளிய பாதுகாப்பு மற்றும் டரபிள்ஷூட்டிங் டிப்ஸ்!

May 24, 2026  |  By Mohammed Nafeel

Wi-Fi Router-ஐ வாரத்திற்கு ஒருமுறை ஏப் ஆஃப் செய்ய வேண்டும்?

உங்க வீட்டு இண்டர்நெட் கனெக்ஷன் நன்றாக இருந்தும் சில நேரங்களில் வேகம் மிகக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் ரௌட்டரின் தற்காலிக நினைவகத்தில் (RAM) தேங்கும் தேவையற்ற டேட்டாக்கள் ஆகும். இதனைச் சரிசெய்ய 30-30-30 விதியைப் பின்பற்றி எப்படி ரௌட்டரை ரீசெட் செய்வது என்று இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்...

மேலும் படிக்க
May 20, 2026  |  By Mohammed Nafeel

ஜிமெயில் (Gmail) கணக்குகளில் 2FA-வை ஏன் உடனே ஆன் செய்ய வேண்டும்?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஹேக்கர்களிடம் இருந்து நம்முடைய யூடியூப் சேனல், வாட்ஸ்அப் மற்றும் வங்கி கணக்குகளைப் பாதுகாக்க மிக முக்கியமான அரண் டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் (2FA) ஆகும். கூகுள் கணக்குகளில் இதனை மிக எளிதாக எப்படிச் செயல்படுத்துவது என்று இதில் பார்ப்போம்...

மேலும் படிக்க